துவக்கவிழா

துவக்கவிழா

துவக்கவிழா

Club Events

22-Sep-2021

நமது கல்லூரி தமிழ்த்துறையின் சார்பாக கணித்தமிழ் பேரவை 22.09.2021 புதன்கிழமை அன்று இனிதே துவங்கியது.கணித்தமிழ் பேரவை துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நார்வே எழுத்தாளர் à®¤à®¿à®°à¯.இங்கர்சால், மதுரை தொழில்நுட்ப வல்லுநர் திரு.நீச்சல்காரன், சேலம் தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர் திரு.தகவலுழவன் முதலானோர் பங்கேற்றனர். மேலும் கணினி வழி தமிழை வளர்த்தல்,வளப்படுத்தல்,கற்றல்,கற்பித்தல் நுட்பங்களை மேம்படுத்தல்,மாணவர்களுக்கு “விக்கிமூலம்” பிழைதிருத்தம்

பயிற்சி வழங்கல் ஆகியன இப்பேரவையின் முக்கிய நோக்கமாகும்

No Images Found

ADMISSION