About
பாரததேசத்தின் ஆன்மீகவளத்தை உலகறியச்செய்து பாரதத்தை தலைநிமிரச்செய்த சுவாமிவிவேகானந்தரின் வாழ்க்கைவரலாற்றினை மாணவர்கள் அறியச்செய்தல்
உயிரேபோகும் நிலைவந்தாலும் தைரியத்தை விடாதே! நீசாதிக்கபிறந்தவன், துணிந்துநில்.எதையும்வெல்!
என இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் பல்வேறு பொன்மொழிகளை மையமாகக்கொண்டு பலபோட்டிகள் நடத்துதல்.
Vision
விவேகானந்தர் போதனைகளை பின்பற்றி இன்றையதலைமுறையினர் செயலாற்றி சமுதாயத்தை வளப்படுத்தல்.
Missoin
வளமிக்க இந்தியாவை உருவாக்க மாணவர்களுக்கு விவேகானந்தரின் கருத்துகளைக் கற்றுக்கொடுத்தல்.
விவேகானந்தர் வாசகர் வட்டம் வாயிலாக மாணவரர்களின் வாசிப்புத்திறனை ஊக்குவித்தல் பொருட்டு புத்தகம்பேசு கிறதுநிகழ்வை நடத்துதல்.
Coordinator
U.Prasath
Convenor
S.Chandrakala
Copyright © 2026 All Rights Reserved | PPG College of Arts & College