About
எதிர்காலத்தில்இணையத்திலுள்ளதமிழ்வழிவாய்ப்புகள், கணினிஎழுத்துமுறை, விக்கிபீடியாவின்பயன்பாடு, இணையத்தில்படைப்புகள், கட்டுரைகள், ஆய்வேடுகள், அகராதிகள்இடம்பெற்று, கணினியில்தமிழ்மொழிமேம்படவேண்டும். அதற்குகணித்தமிழ்பேரவைதொடர்ந்துசெயலாற்றும்,’’
கணினித்தமிழ்சார்ந்த அறிவைமாணவர்களுக்கு அளித்தல், தமிழில் தட்டச்சுசெய்தல், குறுஞ்செயலிகள் உருவாக்குதல், வலைப்பூக்கள் உருவாக்குதல், விக்கித்திட்டங்களில் பங்களிப்புச்செய்தல், கணினியில் தமிழின் உள்ளீடுமற்றும் அதன்பயன் பாடுகுறித்தவிளக்கமும், கணினியில் தமிழ்பயன்பாட்டை மேம்படுத்துவது குறித்தும் கணித்தமிழ் பேரவைதனது திட்டங்களாககொண்டுசெயல்படும்.
Vision
வளர்ந்துவரும் காலச்சூழலுக்கு ஏற்ப தமிழ்மொழியினை கணினிவழிகற்கவும், கற்றதை கணினிவழிசமூகத்திற்கு பயனுள்ளவகையில் உருவாக்கி உலகெங்கும் பரவச்செய்தல்.
Mission
கணினித்தமிழ்சார்ந்த அறிவைமாணவர்களுக்கு அளித்தல்.
தமிழில்தட்டச்சுசெய்தல், குறுஞ்செயலிகள் உருவாக்குதல், வலைப்பூக்கள் உருவாக்குதல், விக்கித்திட்டங்களில் பங்களிப்புச்செய்தல்.
கணினியில் தமிழின் உள்ளீடு மற்றும் அதன்பயன்பாடு குறித்தவிளக்கமும், கணினியில் தமிழ்பயன்பாட்டை மேம்படுத்துவது குறித்தும் கணித்தமிழ்பேரவை தனது திட்டங்களாககொண்டுசெயல்படும்.
Coordinator
Marry Geevitha
Convenor
S.Chandrakala
Copyright © 2025 All Rights Reserved | PPG College of Arts & College