மொழிகள் பல; உணர்வு ஒன்றே

மொழிகள் பல; உணர்வு ஒன்றே

மொழிகள் பல; உணர்வு ஒன்றே

Club Events

11-Dec-2023

 

 à®®à¯Šà®´à®¿à®•ள் பல; உணர்வு ஒன்றே

 

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதியுதவியுடன் பாரத மொழிகளின் திருவிழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியானது “மொழிகள் பல; உணர்வு ஒன்றே” எனும் தலைப்பில் 11.12.2023 அன்று நடத்தப்பட்டது. போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது

 

No Images Found

ADMISSION