விக்கிமூலம் பிழைதிருத்தல்  பயிற்சி பட்டறை-II

விக்கிமூலம் பிழைதிருத்தல்  பயிற்சி பட்டறை-II

விக்கிமூலம் பிழைதிருத்தல்  பயிற்சி பட்டறை-II

Club Events

28-Aug-2024

விக்கிமூலம் பிழைதிருத்தல்  பயிற்சி

பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை  கணித்தமிழ் பேரவை சார்பாக 28.08.2024 அன்று " விக்கிமூலம் பிழைதிருத்தல்  பயிற்சி பட்டறை" நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நமது கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச. சந்திரகலா அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்.  இப்பட்டறையில்  இளங்கலை முதலாமாண்டு வணிகவியல்துறை மாணவர்கள் கலந்துகொண்டு  பயனடைந்தனர்.

 

ADMISSION