சங்க இலக்கியம் வாசிப்பு முறைகள்

சங்க இலக்கியம் வாசிப்பு முறைகள்

சங்க இலக்கியம் வாசிப்பு முறைகள்

Club Events

22-Dec-2023

 

நமது கல்லூரி தமிழ்த்துறை மற்றும்  IQAC    இணைந்து ,19.12.2022 முதல் 23.12.2022 வரைஇலக்கியம் கற்றல் கற்பித்தல் நுட்பங்கள்என்னும் பொருண்மையிலான ஐந்து நாள் பன்னாட்டு ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது  இணையவழியாக நடைபெற்றன.23.12.2022 அன்று நடைபெற்ற ஐந்தாம்  à®¨à®¾à®³à¯ நிகழ்வில் கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப்பேராசிரியர் முனைவர் இராஜ கார்த்திக் அவர்கள்சங்க இலக்கியம் வாசிப்பு முறைகள்என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கி சிறப்பித்தார்.இணைப்பில் இணைந்த அனைத்து  பேராசிரியர்களும் பயனடைந்தனர்.

 

No Images Found

ADMISSION