உன்னில் தேடு

உன்னில் தேடு

உன்னில் தேடு

Club Events

01-Sep-2021

தமிழ்துறையின் சார்பாக  01.09.2021 அன்றுஉன்னில் தேடு*என்ற தலைப்பில் தன்னம்பிக்கை சொற்பொழிவு நடைபெற்றது.இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக எஸ்.என்.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் கோ.மகாலட்சுமி, அவர்கள் கலந்து கொண்டு , சிறப்புரையாற்றினார்.கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

No Images Found

ADMISSION