Club Events
15-Sep-2022
தமிழ்த்துறை மற்றும் விவேகானந்தர் வாசகர் வட்டம் சார்பாகஅறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக புத்தகம் பேசுகிறது நிகழ்வானது 15.09.2022 அனறு நடைபெற்றது.இந்நிகழ்வில் முதலாமாண்டு மாணவி பா.பிரியங்கா (IBsc IT),கே.அசோகன் எழுதிய “மாபெரும் தமிழ் கனவு”என்ற நூலின் சிறப்புகளை எடுத்தியம்பினார்.மேலும் முதலாமாண்டு மாணவி த.பிரியதர்ஷினி (IBsc IT),என்.சொக்கன் எழுதிய “அண்ணாந்து பார்”என்ற நூலின் சிறப்புகளை எடுத்தியம்பினார்.இந்நிகழ்வில் இளங்கலை மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
No Images Found
Copyright © 2025 All Rights Reserved | PPG College of Arts & College