Club Events
12-Feb-2021
ஆசிரியர் திறன் மேம்பாட்டுப்பயிற்சி, தமிழ்த்துறையின் சார்பாக 12.02.2021 அன்று “இணைய யுகமும் தமிழும்”எனும் தலைப்பில்
நடைபெற்றது.இப்பயிற்சி பயிலரங்கில் கோவை,ஸ்ரீ கிருஷ்ணாஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் த.சத்தியராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பேராசிரியர்கள் மற்றும் கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு, தமிழ் எழுத்துருக்கள் மற்றும் இணையத்தை பயன்படுத்தி தமிழ் கற்றல் திறனை எவ்வாறு மேம்படுத்துவது குறித்து விளக்கமாக பயிற்சியளித்தார்.
No Images Found
Copyright © 2025 All Rights Reserved | PPG College of Arts & College