Club Events
28-Jul-2023
இணையயுகமும் தமிழும் 2
பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை கணித்தமிழ் பேரவை மற்றும் IQAC இணைந்து 24.07.2023 முதல் 28.07.2023 வரை “இணையயுகமும் தமிழும் 2” என்னும் பொருண்மையிலான ஐந்து நாள் பன்னாட்டு ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது இணையவழியாக நடைபெற்றன.நிகழ்வின் துவக்கவிழாவில்,கல்லூரி முதல்வர் நா.முத்துமணி அம்மா அவர்கள் தலைமை தாங்கினார்.முதல்நாள் நிகழ்வில் “விக்கிமீடியா திட்டங்களில் தமிழ்”என்ற தலைப்பில் திருமதி நந்தினி கந்தசாமி அவர்கள் சிறப்புரையற்றினார்.நிகழ்வில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து பேராசிரியர்கள்,ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் கல்வியியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
No Images Found
Copyright © 2025 All Rights Reserved | PPG College of Arts & College