Club Events
13-Aug-2024
பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை, விவேகானந்தர் வாசகர் வட்டம் சார்பாக 78 வது இந்தியச் சுதந்திர தினத்தை முன்னிட்டு”இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு’ என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி( 13/08/2024 )அன்று நடத்தப்பட்டது. நிகழ்வினை கல்லூரி முதல்வர் அவர்கள் தலைமையேற்று துவக்கி வைத்தார். இதில் மாணவர்கள் இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாறு பற்றியும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் பற்றியும்,மிக அழகாக எடுத்துரைத்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பங்கேற்ற மாணவர்களுக்கும் கல்லூரி முதல்வர் அவர்கள் பரிசினை வழங்கினார்கள். இத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.இதில் இளங்கலை மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
Copyright © 2025 All Rights Reserved | PPG College of Arts & College