இன்று விக்கிமூலம் பிழைதிருத்துதல் பயிற்சிப்பட்டறை -2025

இன்று விக்கிமூலம் பிழைதிருத்துதல் பயிற்சிப்பட்டறை -2025

இன்று விக்கிமூலம் பிழைதிருத்துதல் பயிற்சிப்பட்டறை -2025

Club Events

30-Jul-2025

பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை கணித்தமிழ் பேரவை  சார்பாக,(30.07.2025) இன்று விக்கிமூலம் பிழைதிருத்துதல் பயிற்சிப்பட்டறை நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திருமதி தி. கவிதா, கணித்தமிழ் ஆர்வலர், கோவை அவர்கள், விக்கிமூலத்தில் புதிய கணக்கினை உருவாக்குதல், விக்கிமூலத்தில் உள்ள மூலத்தினை எவ்வாறு பிழைதிருத்தம் செய்ய வேண்டும் என்ற பயிற்சியையும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு வழங்கினார்.  இந்நிகழ்வின் வழி இணையத்தில் விக்கிமூலத்தில் தமிழ் மொழி நூல்களை பிழைதிருத்தம் செய்வதை  மாணவர்கள் கற்றுக்கொண்டனர்.

ADMISSION