Club Events
06-Jul-2021
நமதுகல்லூரிதமிழ்த்துறை& IQAC மற்றும் மலேசியத் தமிழ் எழுத்தாளர்சங்கமும் இணைந்து ,06.07.2021 முதல் 10.07.2021 வரை “இலக்கியம் கற்றல் கற்பித்தல் நுட்பங்கள் “ என்னும் பொருண்மையிலான ஐந்துநாள் பன்னாட்டு ஆசிரியர்திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது இணையவழியாக நடைபெற்றன.நிகழ்வின்துவக்கவிழாவில் ,மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தலைவர் திரு பெ.இராஜேந்திரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மலேசிய எழுத்தாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் முனைவர் சேகர்நாராயணன், திருமதி இராஜம்காளியப்பன், திரு சபாகணேசு, முனைவர் சீ.அருண், கேரளா சித்தூர் அரசு கல்லூரி இணைப்பேராசிரியர் முனைவர் ப.முருகன், தமிழ் நாட்டைச்சார்ந்த பேராசிரியர்கள் முனைவர் போ.கந்தசாமி, முனைவர் வெ.பாலசரஸ்வதி, முனைவர் நா.ரேணுகா, முனைவர் கா.திருநாவுக்கரசு முதலானோர் பங்கேற்று பயிற்சி வழங்கினர்.
No Images Found
Copyright © 2026 All Rights Reserved | PPG College of Arts & College