உலக தண்ணீர் தினம்

உலக தண்ணீர் தினம்

உலக தண்ணீர் தினம்

Club Events

23-Mar-2023

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 23.03.2023 அன்று,பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை இலக்கிய மன்றம் சார்பாக பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.கல்லூரி நூலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், தண்ணீரை மையமாகக் கொண்டு நடைபெற்ற கவிதை, கட்டுரை, புகைப்படம், வாசகங்கள்முதலான போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்று சிறப்படைந்தனர்.

 

No Images Found

ADMISSION