Club Events
22-Feb-2021
உலக தாய்மொழி தினத்தை கொண்டாடும் விதமாக,22.02.2021 அன்று தமிழ்த்துறையின் சார்பாக இணையவழி போட்டிகள் நடைபெற்றன.
கவிதைப்போட்டி - தமிழாவிளி! தமிழால்விளி!
பேச்சுப்போட்டி - தமிழே,நீஓர்பூக்காடு!நானோர்தும்பி!
இப்போட்டிகளுக்கு நடுவராக கோவை, இரத்தினவேல் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் வா.சித்ராஅவர்கள் கலந்து கொண்டுசிறப்பித்தார்.
No Images Found
Copyright © 2026 All Rights Reserved | PPG College of Arts & College