Club Events
23-Apr-2023
உலக புத்த தினத்தை கொண்டாடும் விதமாக,23.04.2022 அன்று தமிழ்த்துறை மற்றும் விவேகானந்தர் வாசகர் வட்டம் சார்பாக 3 மணி நேரம் தொடர்ந்து புத்தகம் வாசிப்பு சாதனை நிகழ்வானது நூலகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் நா.முத்துமணி அம்மா அவர்கள் கலந்து கொண்டு புத்தக வாசிப்பின் சிறப்புகளை எடுத்தியம்பினார்.இந்நிகழ்வில் இளங்கலை மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு ,புத்தகம் வாசித்து பயனடைந்தனர்.
No Images Found
Copyright © 2025 All Rights Reserved | PPG College of Arts & College