Club Events
16-Jul-2025
சொற்பொழிவு
பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையின் சார்பாக தமிழ் இலக்கிய மன்றம், விவேகானந்தர் வாசகர் வட்டம் மற்றும் கணித்தமிழ் பேரவை ஆகிய அமைப்புகளின் அறிமுகமாக முச்சங்கங்களின் துவக்கவிழா 16.07.2025 அன்று நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் நா. முத்துமணி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு "எண்ணிய முடிதல் வேண்டும்" என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் மாணவர்களின் படைப்புகள் அடங்கிய கையெழுத்துப் பிரதி வெளியீடு நடைபெற்றது. முச்சங்களின் தலைவர், துணைத்தலைவர், பொருளாளர் மற்றும் செயலாளராக பல்வேறு துறை மாணவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர். அனைத்து துறை மாணவர்களும் பங்கேற்றனர்.
Copyright © 2025 All Rights Reserved | PPG College of Arts & College