Club Events
16-Feb-2024
புத்தகம் பேசுகிறது
பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை, விவேகானந்தர் வாசகர் வட்டம் சார்பாக (16.2 2024) இன்று புத்தகம் பேசுகிறது நிகழ்வானது நடைபெற்றது.இந்நிகழ்வில் நமது கல்லூரியை சேர்ந்த மாணவர் சே.மகேஷ் ( I BCA) மாணவி.ரா.மதுமிதா( I B.SC IT) ஆகிய இருவரும்வாசித்த "வேண்டும் விடுதலை"மற்றும் "ஒரு நாள் கழிந்தது " ஆகிய இரு புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கருத்துக்களை மாணவர்களிடையே மிக அழகாக பகிர்ந்து கொண்டார்கள்.
No Images Found
Copyright © 2026 All Rights Reserved | PPG College of Arts & College