Club Events
27-Mar-2021
மாணவர்களுக்குதொன்மத்தை உணர்த்தும் விதமாக,27.03.2021 அன்று தமிழ்த்துறையின் சார்பாக “ஓலைச்சுவடிகளும்ஆவணங்களும்” என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது.இதில்சிறப்பு விருந்தினராக, தஞ்சை தமிழ்ப பல்கலைக்கழகத் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் த.கலாஸ்ரீதர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.மேலும் மாணவர்களுக்கு ஓலைச்சுவடிகளின்
வழி அறிந்த செய்திகளையும்,ஓலைச்சுவடிகளை பாதுகாப்பதின் அவசியத்தையும் வலியுறுத்தும் விதமாக மிகவும் பயனுள்ள வகையில்
இவர் உரை அமைந்தது.
No Images Found
Copyright © 2026 All Rights Reserved | PPG College of Arts & College