கட்டற்ற இணைய நூலகம்

கட்டற்ற இணைய நூலகம்

கட்டற்ற இணைய நூலகம்

Club Events

06-Feb-2025

பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை கணித்தமிழ்பேரவை சார்பாக,06/02/2025 அன்று இணைய வழி கருத்தரங்கம் நடத்தப்பட்டது.இதில் "கட்டற்ற இணைய நூலகம்" (மெய்ப்பிப்பு பார்த்தல் பயிற்சி) என்ற தலைப்பில்,விக்கிமீடியா பங்களிப்பாளர், திரு. தகவலுழவன் ஐயா அவர்கள் பயிற்சியினை வழங்கினார். இதில் இளங்கலை மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு, பயிற்சி பெற்று  பயனடைந்தனர். 

ADMISSION