கணினி தொழில்நுட்ப கருவிகள் வழி தமிழ் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் DAY -2 FDP

கணினி தொழில்நுட்ப கருவிகள் வழி தமிழ் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் DAY -2 FDP

கணினி தொழில்நுட்ப கருவிகள் வழி தமிழ் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்  DAY -2 FDP

Club Events

28-Jul-2026

பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை கணித்தமிழ்ப் பேரவை & IQAC இணைந்து 27.07.2026 முதல் 31.07.2026 வரை  காலை 10 மணி முதல் 11. 30 மணி வரை  ஐந்து நாள் கணினி யுகமும் தமிழும் - 3 எனும் பொருண்மையிலான ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் இரண்டாம் நாள் நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.  சிறப்பு விருந்தினராக முனைவர் டை. கவிதா, உதவிப் பேராசிரியர்,  தமிழ்த்துறை, சாரதா கல்வியல் கல்லூரி தன்னாட்சி, சேலம் அவர்கள் கலந்துகொண்டு  *கணினி தொழில்நுட்ப கருவிகள் வழி தமிழ் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள். என்கிற பொருண்மையில் சிறப்புரை நிழ்த்தினார். அவர் தமது உரையில் இன்றைய காலச்சூழலுக்கேற்ப செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை பயன்படுத்தி மாணவர்களுக்கு ஆக்கப்பூர்வமான கற்றலை வழங்கலாம், ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் திறனை எவ்வாறு மேம்படுத்துவது என்று பயிற்சி அளித்தார். பேராசிரியர்கள், தமிழ் ஆர்வளர்கள், ஆய்வு மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

ADMISSION