Club Events
18-Nov-2021
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் நினைவு தினமான 18.11.2021 அன்று கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் வ.உ.சி இழுத்த செக்கு வைக்கப்பட்ட நினைவிடத்திற்கு சென்று நமது கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
No Images Found
Copyright © 2025 All Rights Reserved | PPG College of Arts & College