காமராசர் பிறந்தநாள் விழா  - 2025

காமராசர் பிறந்தநாள் விழா  - 2025

காமராசர் பிறந்தநாள் விழா  - 2025

Club Events

15-Jul-2025

காமராசர் பிறந்தநாள் விழா  

பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாள்விழா 15.07.2025 அன்று கல்லூரி கருத்தரங்க அறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் செல்வி கு. ஜனனி இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி மற்றும் திருமதி சு. ஐஸ்வர்யா, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை இருவரும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு "காமராசரின் அற்பணிப்பு" என்கிற தலைப்பில் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் அனைத்துத்துறை மாணவர்களும் பங்கேற்றனர்.

ADMISSION