Club Events
28-Jun-2023
கண்ணதாசனின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்த்துறை இலக்கியமன்றம் சார்பாக சொற்பொழிவு நிகழ்வானது 24.06.2023 அன்று நடைபெற்றது.காலத்தை வென்ற கண்ணதாசன் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நமது கல்லூரி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் திருமதி இரா.காயத்ரி அவர்கள் கலந்து கொண்டு கண்ணதாசனின் சிறப்புக்களை எடுத்தியம்பினார்.இந்நிகழ்வில் இளங்கலை மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
No Images Found
Copyright © 2025 All Rights Reserved | PPG College of Arts & College