Club Events
14-Nov-2022
தமிழ்த்துறை இலக்கிய மன்றம் சார்பாக,குழந்தைகள் தின விழா 14.11.2022 அன்று கொண்டாடப்பட்டது.நிகழ்வில் ஜவஹர்லால் நேரு அவர்களை முன்னிருத்தி நடைபெற்ற கட்டுரை, கவிதை,ஓவியம்,பேச்சு, முதலான போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்று சிறப்படைந்தனர்.
No Images Found
Copyright © 2026 All Rights Reserved | PPG College of Arts & College