Club Events
25-Jul-2024
ஒரு நூலகம் திறக்கப்படும் ஊரில்
ஒரு சிறைச்சாலை மூடப்படும்
-விவேகானந்தர்
தொட்டு தொட்டு பார்த்தால்
அது வெறும் காகிதம்
தொடர்ந்து படித்தால்
அதுவே வெற்றியின் ஆயுதம்..!
என்பதை வலியுறுத்தும் விதமாக மாணவர்களுக்கு புத்தகத்தின் மேன்மையை உணர்த்தும் வகையில் பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை “விவேகானந்தர் வாசகர் வட்டம்” சார்பாக இன்று ( 25/07/24 ) கொடிசியா புத்தகக் கண்காட்சிக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் இளங்கலை மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
Copyright © 2026 All Rights Reserved | PPG College of Arts & College