சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு வினாடி வினா

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு வினாடி வினா

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு வினாடி வினா

Club Events

26-Jun-2026

பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி போதை ஒழிப்பு குழு  மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து 26.06.2026 அன்று சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு வினாடி வினாவை இணையவழியில் நடத்தியது. பல்துறை மாணவர்கள் இந்த இணையவழி வினாடி வினாவில் கலந்துகொண்டனர். 50 % மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு மின்சான்றிதழ் இணையவழியில் வழங்கப்பட்டது.  

ADMISSION