Club Events
08-Mar-2023
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு,தமிழ்த்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டு குழு சார்பில் 08.03.2023 அன்று சிறப்புப்பட்டிமன்றம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.”பெண்கள் முன்னேற்றத்தில் பெரிதும் துணை நிற்பவர் ஆண்களே! பெண்களே!” என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புப் பட்டிமன்றத்தில் நடுவராக கோவை பட்டிமன்ற பேச்சாளர் திருமதி தெ.சாந்தாமணி அவர்கள் கலந்து கொண்டு,தனது நகைச்சுவை பேச்சால் அனைவரையும் சிரிக்கவும்,சிந்திக்கவும் செய்தார்.ஆண்களே! என்ற தலைப்பில் நான்கு மாணவர்களும்,பெண்களே!என்ற தலைப்பில் நான்கு மாணவிகளும் பங்கேற்று சிறப்பித்தார்கள்.இந்நிகழ்வில் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
No Images Found
Copyright © 2025 All Rights Reserved | PPG College of Arts & College