Club Events
28-Nov-2024
சுழலும் மனிதமும் (Day:2)
The IQAC organized a FDP titled “சுழலும் மனிதமும்”for Faculty on 28.11.2024 at 1.30 p.m in Conference Hall. The Resource person was Mrs.S.Mary Jeevitha,
Assistant Professor,Department of Commerce Tamil,PPG College of Arts and Science,Coimbatore. இன்றைய சிறப்பு விருந்தினரான சி.மேரி ஜீவிதா (உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை ) அவர்கள் சூழலும் மனிதமும் என்ற தலைப்பில் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார். அவர் இயற்கையே வாழ்க்கைக்கு அடித்தளம் என்றும் இயற்கையை பேணி காக்க வேண்டும் என்றும் கூறினார்.மிக முக்கியமாக அழிந்து வரும் மழைக்காடுகளின் நிலைமையையும் விளைவுகளையும் எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இவ்வாறு அவரது உரை அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்தது.
Copyright © 2025 All Rights Reserved | PPG College of Arts & College