Club Events
11-Oct-2021
டாக்டர் ஏ.பி ஜே பிறந்தாள் விழா, தமிழ்துறையின் சார்பாக 11.10.2021 அன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, DDU KAUSHAL Kendra திரு பெ.ராஜவேல் அவர்கள் கலந்து கொண்டு “இந்தியாவின் எதிர்காலமே எழுந்து நில்..”என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
No Images Found
Copyright © 2026 All Rights Reserved | PPG College of Arts & College