டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம்   பிறந்த நாள் விழா

Club Events

15-Oct-2022

டாக்டர் .பி.ஜே அப்துல் கலாம்   பிறந்த நாள் விழா,தமிழ்துறையின் சார்பாக  15.10.2022 அன்று கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் வே.சிவக்குமார் மற்றும் கணினி அறிவியல் துறை உதவிப்பேராசிரியர் திரு..பாலகிருஷ்ணன் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்,முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.மேலும் அப்துல் கலாம்  அவர்களை முன்னிருத்தி நடைபெற்ற  கட்டுரை, ஓவியம்,பேச்சு, முதலான போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்று சிறப்படைந்தனர்.

No Images Found

ADMISSION