Club Events
20-Dec-2022
நமது கல்லூரி தமிழ்த்துறை மற்றும் IQAC இணைந்து ,19.12.2022 முதல் 23.12.2022 வரை “இலக்கியம் கற்றல் கற்பித்தல் நுட்பங்கள்” என்னும் பொருண்மையிலான ஐந்து நாள் பன்னாட்டு ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது இணையவழியாக நடைபெற்றன.20.12.2022 அன்று நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வில் வட அமெரிக்கா மிக்சிகனில்வசிக்கும் அன்புடன் ஆனந்தி அவர்கள் “தமிழும் நானும்” என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கி சிறப்பித்தார்.இணைப்பில் இணைந்த அனைத்து பேராசிரியர்களும் பயனடைந்தனர்.
No Images Found
Copyright © 2026 All Rights Reserved | PPG College of Arts & College