உலகபுத்தகத்தினத்தை முன்னிட்டு தமிழ்த்துறைசார்பாக “வாசிப்பை சுவாசிப்போம் வாழ்க்கையை நேசிப்போம்” என்ற தலைப்பில் இணைய வழிகருத்தரங்கம் நடைபெற்றது. சிறப்புவிருந்தினராக,கோவை அரசுகலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர் முனைவர் வெ.பாலசரஸ்வதி அவர்கள் கலந்துகொண்டு,மாணவர்களுக்கு புத்தகவாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தினார். இந்நிகழ்வைத்தொடர்ந்து பேராசிரியர்களும்,மாணவர்களும் தங்கள் வாசிப்புத்திறனை வெளிப்படுத்தும் விதமாக “புத்தகம் பேசுகிறது” என்ற நிகழ்வானது தொடர்ந்து நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.