Club Events
22-Sep-2021
நமது கல்லூரி தமிழ்த்துறையின் சார்பாக கணித்தமிழ் பேரவை 22.09.2021 புதன்கிழமை அன்று இனிதே துவங்கியது.கணித்தமிழ் பேரவை துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நார்வே எழுத்தாளர் திரு.இங்கர்சால், மதுரை தொழில்நுட்ப வல்லுநர் திரு.நீச்சல்காரன், சேலம் தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர் திரு.தகவலுழவன் முதலானோர் பங்கேற்றனர். மேலும் கணினி வழி தமிழை வளர்த்தல்,வளப்படுத்தல்,கற்றல்,கற்பித்தல் நுட்பங்களை மேம்படுத்தல்,மாணவர்களுக்கு “விக்கிமூலம்” பிழைதிருத்தம்
பயிற்சி வழங்கல் ஆகியன இப்பேரவையின் முக்கிய நோக்கமாகும்
No Images Found
Copyright © 2025 All Rights Reserved | PPG College of Arts & College