Club Events
11-Jan-2024
தேசிய இளைஞர் தினம்
பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை இலக்கியமன்றம் சார்பாக 11.01.2024 அன்று தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது.”நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்” என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நமது கல்லூரி உதவிப்பேராசிரியர் பேராசிரியர் திரு மு.மு.ராஜேக்ஷ்குமார் அவர்கள் கலந்து கொண்டு விவேகானந்தரின் சிறப்புக்களை பற்றி எடுத்தியம்பினார்.இந்நிகழ்வில் இளங்கலை மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
No Images Found
Copyright © 2026 All Rights Reserved | PPG College of Arts & College