Club Events
20-Apr-2022
பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை மற்றும் சர்வதேச தமிழ் ஆய்விதழும் இணைந்து , 20.04.2022 அன்று” பல்துறை இணைவு ஆய்வு அணுகு முறையில் தமிழ் இலக்கிய இலக்கணங்கள்” என்ற தலைப்பில் இணையவழி தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ர. சுரேஷ் அவர்கள் கலந்து கொண்டு ,கருத்தரங்க நோக்கவுரை வழங்கி சிறப்பித்தார்.இந்நிகழ்வில் கட்டுரை வழங்கிய பேராசிரியர்களும்,முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களும் தங்கள் ஆய்வுசுருக்கத்தினை வழங்கி சிறப்பித்தனர்.
No Images Found
Copyright © 2026 All Rights Reserved | PPG College of Arts & College