Club Events
23-Jan-2021
தேசியபெண் குழந்தைகள் தின விழா,தமிழ்துறையின் சார்பாக 23.01.2021 அன்று கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக,கோவை பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி,தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ப.பாரதி அவர்கள் கலந்துகொண்டு “பெண்மையைப் போற்றுவோம்”என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.இணைய வழியில் நடைபெற்ற இந்நிகழ்வில் ,முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
No Images Found
Copyright © 2026 All Rights Reserved | PPG College of Arts & College