Club Events
30-Aug-2024
பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 30.08.24 அன்று கலை மற்றும் அறிவியல் துறைகள் இணைந்து நடத்திய (INTERCOLLEGIATE) நடைப்பெற்றது. இதில் தமிழ் துறை சார்பாக நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். பெண்மையைப் போற்றுவோம் , ஒத்தைப்பனை , கைப்பேசி , மாணவர் உலகம் , வெள்ளையனே வெளியேறு எனும் பொருண்மையில் மாணவர்கள் தங்களின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தினர். இதில் இளங்கலை மாணவர்கள் கலந்து கொண்டு உற்சாகமடைத்தனர்
Copyright © 2025 All Rights Reserved | PPG College of Arts & College