Club Events
28-Jun-2024
நாற்பொருள் உணர்த்தும் நற்றமிழ் காவியம்
பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை இலக்கிய மன்றம் சார்பாக (28.6. 2024) அன்று "நாற்பொருள் உணர்த்தும் நற்றமிழ் காவியம் "எனும் தலைப்பில் சொற்பொழிவானது நடைபெற்றது.இந்நிகழ்வில் பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சி.மேரி ஜீவிதா அவர்கள் மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார் . இதில் இளங்கலை மாணவர்கள் கலந்து கொண்டு பயனைடந்தனர்
No Images Found
Copyright © 2026 All Rights Reserved | PPG College of Arts & College