Club Events
22-Mar-2024
உலக தண்ணீர் தினம்
தமிழ்த்துறை இலக்கிய மன்றம் சார்பாக உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 22.03.2024 அன்று நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கௌசிகா நீர் கரங்கள் அறங்காவலர் திரு பொ.யதீஸ் அவர்கள் கலந்து கொண்டு “நீரின்றி அமையாது உலகு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இவ்விழா அனைத்து மாணவர்களுக்கும் பயனுள்ள வகையில் அமைந்தது.
No Images Found
Copyright © 2025 All Rights Reserved | PPG College of Arts & College