Club Events
17-Oct-2024
பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை இலக்கிய மன்றம் சார்பாக 17.10.2024 அன்று கவியரசர் கண்ணதாசன் நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக "நெஞ்சில் என்றும் நீங்காமல் நிற்பது கண்ணதாசனின் காதல் பாடலா? தத்துவ பாடலா?" எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றமானது நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த்துறை மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டு தங்கள் வாதத்தை முன் வைத்தனர் . நடுவரின் தீர்ப்போடு பட்டிமன்றமானது நிறைவுற்றது இதில் இளங்கலை மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Copyright © 2025 All Rights Reserved | PPG College of Arts & College