Club Events
23-Mar-2022
நமது கல்லூரி தமிழ்த்துறை கணித்தமிழ் பேரவை சார்பாக விக்கி மூலம்பிழைதிருத்தல் ,பயிற்சிப்பட்டறை 23.03.2022 ,24.03.2022 ஆகிய நாட்களில் கல்லூரியில் உள்ள கணினி ஆய்வகத்தில் நடைபெற்றது. நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ராஜகார்த்திக் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினார்.சுமார் 70 மாணவர்கள் பங்கேற்று விக்கிமூலம் பிழைதிருத்தம் பணியில் ஈடுபட்டனர்.
பயிற்சிப்பட்டறையின் இரண்டாம் நாள் (24.03.2022) நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கோவை அரசு கலைக்கல்லூரி , தமிழ்த்துறை முதுகலை இரண்டாமாண்டு மாணவி செல்வி தி.கவிதாஅவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினார்.சுமார் 70 மாணவர்கள் பங்கேற்று விக்கிமூலம் பிழைதிருத்தம் பணியில் ஈடுபட்டனர்.
No Images Found
Copyright © 2025 All Rights Reserved | PPG College of Arts & College