Club Events
07-Feb-2024
பரிசளிப்பு விழா
பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை, விவேகானந்தர் வாசகர் வட்டம் மற்றும் கோவை பெரியநாயக்கன்பாளையம்,ராமகிருஷ்ணாமிஷன் வித்யாலயா கல்லூரியும் இணைந்து நடத்திய “பாரத வாழ்வியல் தத்துவங்கள் வாழ்வியல் வழிமுறைகள்”என்ற தலைப்பில் வினாடி வினா போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா.07.02.2024 அன்று நமது கல்லூரி ,கருத்தரங்க அறையிஇல் நடைபெற்றது.இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ராமகிருஷ்ணாமிஷன் வித்யாலயா சுவாமி பக்திவ்ரதானந்தர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி,வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினார்.
No Images Found
Copyright © 2026 All Rights Reserved | PPG College of Arts & College