பாரதியார் கவிதைகள்

பாரதியார் கவிதைகள்

பாரதியார் கவிதைகள்

Club Events

08-Feb-2024

புத்தகம் பேசுகிறது

 

பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை, விவேகானந்தர் வாசகர் வட்டம் சார்பாக (8 . 2 .2024) இன்று புத்தகம் பேசுகிறது நிகழ்வானது நடைபெற்றது.

இந்நிகழ்வில் நமது  கல்லூரியை சேர்ந்த மாணவிகள்.  பெ. சேவக பிரியா( I B.SC CS .AI)

ஜா. பூமிகா (I B.SC CS AI) ஆகிய இருவரும் தாம் வாசித்த "பாரதியார் கவிதைகள்"  புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கருத்துக்களை  மாணவர்களிடையே,மிக அழகாக  பகிர்ந்து கொண்டார்கள்.

No Images Found

ADMISSION