Club Events
15-Sep-2022
மகாகவி பாரதி பிறந்த நாள் விழா,தமிழ்துறையின் சார்பாக 12.09.2022 அன்று கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக,கோவை அரசு கலைக்கல்லூரி உதவிப்பேராசிரியர் முனைவர் இ.சேனாவரையன் அவர்கள் கலந்து கொண்டு ,”பாரதியின் பன்முகப்பார்வை” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்,முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.மேலும் பாரதி படைப்புகளை முன்னிருத்தி நடைபெற்ற பாட்டு, ஓவியம்,பேச்சு, முதலான போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்று சிறப்படைந்தனர்.
No Images Found
Copyright © 2026 All Rights Reserved | PPG College of Arts & College