Club Events
11-Dec-2020
“பாரதிவிழா” தமிழ்த்துறையின் சார்பாக 11.12.2020 அன்று நடைபெற்றது.விழாவில் சிறப்பு விருந்தினராக,கோவை சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் பி.எம்.அன்புசிவாஅவர்கள் கலந்துகொண்டு “பாரதிஅகமும்புறமும்”என்றதலைப்பில்சிறப்புரையாற்றினார்.இணையவழியில் நடைபெற்ற இந்நிகழ்வில்,பாரதிபாடல் வழி ,முதலாமாண்டு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக சிறப்புரைஅமைந்தது.
No Images Found
Copyright © 2026 All Rights Reserved | PPG College of Arts & College