Club Events
11-Sep-2023
பாரதி நினைவு தினம்
பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை இலக்கியமன்றம் சார்பாக 11.09.2023 அன்று பாரதி நினைவு தினத்தை முன்னிட்டு ”குன்றென நிமிர்ந்து நில்” என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நமது கல்லூரி முதல்வர் முனைவர் நா.முத்துமணி அவர்கள் கலந்து கொண்டு பாரதியின் சிறப்புக்களை பற்றி எடுத்தியம்பினார்.இந்நிகழ்வில் இளங்கலை மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
No Images Found
Copyright © 2025 All Rights Reserved | PPG College of Arts & College