பாரத சாஸ்திரங்கள், இறைவனும் வழிபாட்டு முறைகளும்

பாரத சாஸ்திரங்கள், இறைவனும் வழிபாட்டு முறைகளும்

பாரத சாஸ்திரங்கள், இறைவனும் வழிபாட்டு முறைகளும்

Club Events

29-Aug-2025

பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை - விவேகானந்தர் வாசகர் வட்டம் மற்றும் இராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயம் இணைந்து "பாரத சாஸ்திரங்கள், இறைவனும் வழிபாட்டு முறைகளும்" எனும் பொருண்மையில் இன்று வினாடி வினாப் போட்டியானது கல்லூரி வகுப்பறையில் நடைபெற்றது. மாணவர்களின் மனதில் விவேகானந்தரின் சிந்தனைகளை விதைக்கும் விதமாகவும், மாணவர்களது அறிவாற்றலைச் சோதிக்கும் வகையிலும் இணைய வழி வினாடி - வினாப் போட்டியானது 29.08.2025 அன்று நிகழ்ந்தது. இப்போட்டியில் அனைத்துத்துறை சார்ந்த மாணவர்கள் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.

ADMISSION