Club Events
28-Jun-2023
பாரம்பரிய பகிர்வுகள்
பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை இலக்கியமன்றம் சார்பாக 28.06.2023 அன்று பாரம்பரிய பகிர்வுகள் என்ற தலைப்பில் தமிழ் கலாச்சாரத்தை பறைசாற்றும் நிகழ்வானது நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அமெரிக்கா கலிபோர்னியாவை சார்ந்த பன்னாட்டு மாணவர்கள் கலை கலாச்சார அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மார்க்ரெட்பெக்கி அவர்கள் கலந்து கொண்டு பல்வேறு நாடுகளின் கலாச்சார சிறப்புக்களை பற்றி எடுத்தியம்பினார்.இந்நிகழ்வில் இளங்கலை மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
No Images Found
Copyright © 2026 All Rights Reserved | PPG College of Arts & College