Club Events
06-Mar-2026
பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, விவேகானந்தர் வாசகர் வட்டம் சார்பாக புத்தகம் பேசுகிறது நிகழ்வானது 06.03.2026 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் முதலாம் ஆண்டு வணிகவியல் மற்றும் தொழில்முறை கணக்கில் மாணவிகளான செல்வி சர்வகா.க(சாப்பாடு ரெடியா), செல்வி கீர்த்தனா.ம (ஒரு நாள்) ஆகியோர்கள் சிறுகதையைக் கூறி சிறப்புரை வழங்கினார்கள். இந்நிகழ்வில் கணினி அறிவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Copyright © 2026 All Rights Reserved | PPG College of Arts & College